திருவாசகச் சிறப்பு : 'செம்பொருள் துணிவாம்’ சைவசித்தாந்தச் செந்நெறிக்குத் திருமுறை பன்னிரண்டும் உயிர். இத் திருமுறை பன்னிரண்டும் செந்தமிழ்க்கண்ணுள்ள நந்தா மந்திர மறை நூல். இவை வாய்மைத் தமிழ் மொழியின் வளநிறை இலக்கியம். இவற்றிற்கு இலக்கணம் போன்றமைந்த்து, பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய் நல்லூர் மெய்கண்டனாயனார் அருளிய தனித்தமிழ் முழமுதற் சிவஞானபோதம்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதிருவாசக விரிவுரை நான்கு அகவல்கள்
எழுத்தாளர்மறைமலையடிகள்
கட்டுHard binding
முதல் பதிப்புAug, 2003
பக்கங்கள்351
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
திருவாசக விரிவுரை நான்கு அகவல்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
மறைமலையடிகள் எழுதிய நூல்கள்







