சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூல் இவரது உரைநடை சின்னஞ்சிறு தொடர்கள், வினாவிடை, வியங்கோள், வியப்புத் தொடர்கள், அடுக்குத் தொடர்கள், புதுச்சொல்லாக்கம், உவமை, உருவகம் போன்றவற்றைக் கொண்டு தனித்தன்மையும் எளிமையும் கொண்டு விளங்குகிறது. புதிய உரைநடையின் தந்தை என்றும் தமிழ் மேடைப் பேச்சின் தந்தை என்றும் இவர் போற்றப் பெறுகிறார். பொதுமைக் கருத்துகளையும் காலத்துக்கு ஏற்ற புதுமைக் கருத்துகளையும், தமிழ்நாட்டில் தென்றலாய் அள்ளித் தெளித்தார். தமிழாசிரியராய் இருந்து பத்திரிகை ஆசிரியராய்ப் புகழ் பெற்று, அரசியல் தலைவராய் விளங்கி, தொழிலாளர் தலைவராய்ச் சிறப்புற்றுப் படிப்படியாய் வளர்ச்சி கண்டவர்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புசீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
எழுத்தாளர்தமிழ்த்தெண்றல் திரு.வி.க.
கட்டுPaper Back
முதல் பதிப்புAug, 1985
தற்போதைய பதிப்புFeb, 2001
பக்கங்கள்122
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
தமிழ்த்தெண்றல் திரு.வி.க. எழுதிய நூல்கள்












