Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > என் கதை
 என் கதை

என் கதை

விலை:175

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அழகு தமிழில் சுவாரஸ்யமான கதை படிக்க வேண்டுமா? புனைவு வேண்டாம் , அது உண்மைக் கதையாக இருந்தால் மட்டுமே படிப்பேன் என சொல்பவரா? உண்மையான மனிதரின் உயிரோட்டமான கதையாக மட்டும் இருந்தால் போதாது, நேர்மையான பதிவாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவரா? நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை எழுதிய 'என் கதை' (சந்தியா பதிப்பகம்) சுயசரிதை நூலில் இந்த அனைத்து அம்சங்கள் ஒருங்கே அமைந்திருக்கின்றன. முன்னூறு பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தை வேகமாக சில மணிநேரங்களில் படித்துவிட முடியும். முடித்ததும் எட்டு புல்ஸ்கேப் பேப்பரில் நாமக்கல் கவிஞரைப் பற்றி குடுகுடுவென கட்டுரை எழுதிவிடக்கூடிய அளவுக்கு விஷய அடர்த்தி உள்ள நூல் தான் இது. அதே சமயத்தில் மிக சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஎன் கதை

எழுத்தாளர்நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

கட்டுHard binding

முதல் பதிப்புApr, 2010

பக்கங்கள்335

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    என் கதை

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய நூல்கள்