திருமூலர் திருமந்திரம் உண்மையில் பொருள் அறிதற்குக் கடினமானதே என்றாலும், அனைத்து மந்திரங்களும் கடினமானவை என்று கூறிவிட முடியாது. எளிய தந்திரங்களும் திருமந்திரத்தில் உள்ளன. திருமந்திரம் உணர்வதற்குக் கடினமானது என்று மக்கள் பயந்து ஓடாது, எளிமையான மந்திரங்களும் திருமந்திர நூலில் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தவே எளிதாகப் பொருளைத் தெரிந்து கொள்ளுதற்குரிய மந்திரங்களை இத்தொகுப்பு நூலில் சேர்த்துள்ளார் பாலூர் கண்ணப்ப முதலியார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதமிழ் மந்திரம் மூலமும் விளக்கமும்
எழுத்தாளர்பாலுர் கண்ணப்ப முதலியார்
கட்டுHard binding
முதல் பதிப்புMar, 2010
பக்கங்கள்336
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தமிழ் மந்திரம் மூலமும் விளக்கமும்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய நூல்கள்




