Tamil Book > தமிழ் புத்தகங்கள் > தமிழ்மொழி > தமிழர் வரலாறு
 தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு

புலவர் கா.கோவிந்தன் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:200

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இடையறாத வரலாற்றுச் சிறப்புடைய தமிழ் இனத்தின் வரலாற்றை முதன் முதலாக விரிவாக ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று அறிஞர்களில் பேராசிரியர், பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களும் ஒருவர். தமிழ் இன வரலாற்றை, தமிழ் மொழியின் சிறப்பை, தமிழ் இலக்கியத்தின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை, தமிழரல்லாத பிற இந்தியக் குடிமக்களுக்கும் மேனாட்டாருக்கும் எடுத்துரைத்த பெருமை அவரைச்சாரும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதமிழர் வரலாறு

எழுத்தாளர்புலவர் கா.கோவிந்தன்

கட்டுHard binding

முதல் பதிப்புJul, 2010

பக்கங்கள்416

புலவர் கா.கோவிந்தன் எழுதிய நூல்கள்