அடிகளார் பிறந்த அதே ஆண்டில் தமிழ் நாவலும் தோன்றியது. ஒற்றுமை இத்துடன் நிற்கவில்லை. இலக்கிய சமய ஆராய்ச்சிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அடிகளார், தாம் பிறந்த அதே ஆண்டில் பிறந்த மற்றோர் இலக்கியக் குழந்தையையும் மறந்து விடவில்லை. உரிய காலத்தில் தம் வயதோடொத்த அத்தோழனின் வளர்ச்சிக்கும் தம் உழைப்பில் ஒரு பகுதியைத் தந்தார். அவ்வுழைப்பின் பகுதியே நாகநாட்டரசி மலர்ந்துள்ளது எனலாம். நாகநாட்டரசி ஓர் ஆங்கில நாவலின் தழுவல் என்பதுடன், புனைவியல் கூறுகள் அதிகமுள்ள ஒரு படைப்பு எனலாம்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநாகநாட்டரசி குமுதவல்லி
எழுத்தாளர்மறைமலையடிகள்
கட்டுPaper Back
முதல் பதிப்புJan, 2004
பக்கங்கள்336
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நாகநாட்டரசி குமுதவல்லி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
மறைமலையடிகள் எழுதிய நூல்கள்







