Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அறிவியல் > அறிவியல் அதிசயம்
 அறிவியல் அதிசயம்

அறிவியல் அதிசயம்

எம்.ஜே.எம்.இக்பால் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:500

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இந்த நூலை நான்கு முக்கியத் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளனர். 1. விண்வெளி 2. தொழில்நுட்பம் 3. மருத்துவம் 4. விந்தை உலகம். இதன் முதல் தலைப்பான விண்வெளியில் விண்வெளி இல்லம், செவ்வாய்கிரகப் பயணம், விண்வெளி சுற்றுலா மற்றும் விண்வெளிப்பயணத்தின் விந்தைகள், விண்கலம் இயங்கும் முறையும் இன்னும் பல அதிசயக் கண்டுபிடிப்புகள், விண்வெளியின் பிரமிப்பூட்டும் மர்மங்கள் மற்றும் அதன் பிரமாண்டமான அமைப்பு முதலியவற்றை அழகாக விளக்குகின்றது. செல்போன், கணினி, இணையம், தொலைத்தொடர்பு, வகைவகையான ரோபோக்கள் என தொழில்நுட்பம் தலைப்பிலுள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் இந்நூல் ஓர் அறிவியல் கலைக்களஞ்சியம் என்கிற அளவிற்கு வியக்க வைக்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅறிவியல் அதிசயம்

எழுத்தாளர்எம்.ஜே.எம்.இக்பால்

கட்டுHard binding

முதல் பதிப்புDec, 2008

பக்கங்கள்412