புலவர் குழந்தையின் யாப்பிலக்கண நூல்கள் எளிமையாக யாப்பிலக்கணத்தை, கவிதை இயற்றும் நெறிகளை விளக்குகின்றன. அவ்வகையில் யாப்பதிகாரம், தொடையதிகாரம் ஆகியவை சூத்திர வடிவில் இலக்கண நெறிகளை விளக்குவனவாகும். புலவர் குழந்தை பள்ளியாசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்கள் யாப்பருங்கலக்காரிகை கற்று கவிபாடுவதில் உள்ள சிரமமறிந்து, அதை முற்றிலும் எளிமையாக்கி ”யாப்பதிகாரம்” என்ற நூலை வெளியிட்டார் இதில் எளிய பயிற்சி மூலம் எவரும் கவிபாடும் ஆற்றலை பெற வழி செய்தார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புயாப்பதிகாரம்
எழுத்தாளர்புலவர் குழந்தை
கட்டுPaper Back
முதல் பதிப்புJan, 2009
பக்கங்கள்191
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
யாப்பதிகாரம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
புலவர் குழந்தை எழுதிய நூல்கள்









