Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > புதிய தமிழகம் படைத்த வரலாறு
 புதிய தமிழகம் படைத்த வரலாறு

புதிய தமிழகம் படைத்த வரலாறு

ம.பொ.சிவஞானம் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:140

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அந்நிய ஆட்சியால் உணர்வு குன்றி, விடுதலை வேட்கை கொண்டு சுதந்திரம் பெற்ற பின்னர், இந்திய எல்லைக்குள் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட்து. தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடம் எனவும், தெற்கெல்லை குமரி எனவும் குரல் கொடுத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஐயா அவர்கள். 'புதிய தமிழகம்’ வடித்த ஐயா ம.பொ.சி. அவர்கள் அதன் வரலாற்றையும் நூலாகத் தந்துள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபுதிய தமிழகம் படைத்த வரலாறு

எழுத்தாளர்ம.பொ.சிவஞானம்

கட்டுHard binding

முதல் பதிப்புMar, 2009

பக்கங்கள்368

ம.பொ.சிவஞானம் எழுதிய நூல்கள்