Tamil Book > தமிழ் புத்தகங்கள் > தமிழ்மொழி > இந்தியாவும் விடுதலையும்
 இந்தியாவும் விடுதலையும்

இந்தியாவும் விடுதலையும்

தமிழ்த்தெண்றல் திரு.வி.க. (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:100

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, தமிழுக்கும், தமிழர்கள் நலனுக்கும் பாடுபட்டவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தேய்ந்த உடலுடன், பல்வேறு மனப்பான்மையுள்ள மாகாண சர்க்காரின் கோபத்துக்குப் பல முறை இலக்காகியும், ஆட்சியாளரின் ஆத்திரம் தன்னை ஏதும் செய்யாது என்ற எஃகு உள்ளத்துடன் உரிமை முழக்கம் எழுப்பி வந்தவர் திரு.வி.க. காங்கிரசைத் தூய்மைப்படுத்திடலாம் என்ற நல்லெண்ணம் அவருக்குப் பலகாலமாகத் தொடர்ந்து இருந்து வந்தது. அதனால் அவர் காங்கிரசுக்குள் இருந்து கொண்டே தமிழர் நலனுக்காகச் சொல்லாலும் எழுத்தாலும் தொண்டாற்றி வந்தார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஇந்தியாவும் விடுதலையும்

எழுத்தாளர்தமிழ்த்தெண்றல் திரு.வி.க.

கட்டுHard binding

முதல் பதிப்புAug, 2003

பக்கங்கள்272

தமிழ்த்தெண்றல் திரு.வி.க. எழுதிய நூல்கள்