ஆரியர்கள் இந்திய பகுதிக்கும் வரும்பொழுது வடக்கே, ஆப்கானிசுதான் வரை தமிழர்கள் அரசாட்சி வழங்கியதாக குறிப்பிடுகிறார். ஆடு, மாட்டை ஓட்டி வந்த ஆரியர்கள், இந்திய பகுதியில் வரும் பொழுது, அக்காலத்திலேயே மாட மாளிகைகளையும், கோட்டைகளையும் கட்டி, நல்லாட்சி புரிந்த அரசர்களை கண்டு வியந்தனராம். அரசியல்முறை தவறாது வாழ்ந்த அரசர்களை "அசுரர்" என்று பெயரிட்டு வழங்கினார்களாம். இருக்கு வேதத்தின் (Rigveda) முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதும் "அசுர" என்னஞ்சொல் "வலிய" அல்லது "அதிகாரமுடைய" என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழங்கப்பட்டு வருகின்றதென்றும், "அசுரர்" எனப்படுவதற்கு "தலைவர்" என்று பொருள் வழங்கப்பெற்றதாகவும் கூறுகிறார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
எழுத்தாளர்மறைமலையடிகள்
கட்டுPaper Back
முதல் பதிப்புAug, 2003
தற்போதைய பதிப்புMar, 2005
பக்கங்கள்64
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
மறைமலையடிகள் எழுதிய நூல்கள்












