நாட்டின் உயர்ந்த தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்;குடும்ப நலனை விட மக்கள் நலனை பெரிதாக நினைத்தவர்; ஏழைகளுக்காகவே, அவர்களது நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்; நாட்டின் விடுதலைக்காக சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்; சுமார் 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து,தமிழகத்தை பல வகையிலும் முன்னேற்றியவர்; ஒரு நல்ல தலைவர்; திறமை வாய்ந்த தலைவர்; பெருமை மிக்க தலைவர்; சிறப்பு வாய்ந்த தலைவர்; உண்மையான தலைவர்; எளிமையான தலைவர் என்ற அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவம் காமராஜ். காமராஜர் ஒரு சரித்திரம்; ஒரு தியாக வரலாறு; பாரதத்தின் உண்மையான ரத்னா. ஜூலை 15. அவரது பிறந்த தினம்; அவரை நாம் என்றும் மறவாதிருப்பதே நாம் நாட்டுக்கு செய்யும் மிகப் பெரும் தொண்டு.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகாமராஜ் ஒரு சரித்திரம்
எழுத்தாளர்முருக - தனுஷ் கோடி
கட்டுPaper Back
முதல் பதிப்புDec, 1975
தற்போதைய பதிப்புMar, 2011
பக்கங்கள்330
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
காமராஜ் ஒரு சரித்திரம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
முருக - தனுஷ் கோடி எழுதிய நூல்கள்







