Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > தகவல் புதையல் - இரண்டாம் பாகம்
 தகவல் புதையல் - இரண்டாம் பாகம்

தகவல் புதையல் - இரண்டாம் பாகம்

வாண்டுமாமா (எழுத்தாளர்) | கங்கை புத்தக நிலையம் (பதிப்பாளர்)
விலை:250
எங்களது விலை:235

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
எப்போதோ - எங்கேயோ - யாராலோ கூறப்பட்ட - பாடப்பட்ட வாக்கியங்கள் இவை. அடிக்கடி என் சிந்தனையில் நெருடிக் கொண்டிருக்கும். இறைவனின் இன்பப் படைப்புக்களை மட்டுமா நெருடும்? இல்லை - துன்பங்களையும் துயரங்களையும் விந்தைகளையும் வினோதங்களையும் விசித்திரங்களையும் - ஆழ் கடலின் அற்புதங்களையும் பாலைவனங்களின் பயங்கரங்களையும் கதிகலங்க வைக்கும் கானகங்களின் செய்திகளையும் மலை முடிகளின் மர்மங்களையும் அறிய ஆர்வங்கொள்ளலாயிற்று என் மனம். இத்தேடலின் விளைவாக, நான் படித்த நூல்கள் எண்ணிலடங்காதவை. மார்கோபோலோவைப் போலவோ, ஹுவான் சுவாங், இபின் படூடா, பாஹியானைப் போலவோ - உலகம் சூற்றிகளாகப் புகழ்பெற்ற வேறு யாத்ரிகர்களைப் போலவோ நான் அலையவில்லை. அதற்கான வசதியும் எனக்கில்லை. ஆனால்,.. அந்த முன்னோடிகளின் எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு பாக்கியம் - எனக்குக் கிடைத்தது. நான் பெற்ற அந்தச் செல்வங்களை - பொக்கிஷங்களை உங்களுக்கு விருந்தாக்கி மகிழ - 'தகவல் புதையல்' என்ற தலைப்பில் புத்தங்களாகத் கொடுத்துள்ளேன்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதகவல் புதையல் - இரண்டாம் பாகம்

எழுத்தாளர்வாண்டுமாமா

கட்டுHard binding

முதல் பதிப்புDec, 2009

தற்போதைய பதிப்புDec, 2009

பதிப்பு1

பக்கங்கள்366

வாண்டுமாமா எழுதிய நூல்கள்