Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > மலர்ச் சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்)
 மலர்ச் சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்)

மலர்ச் சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்)

எல்.கைலாசம் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:335

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இந்தக் கதை பொன்னியின் செல்வன் கதைக்கு முன்னொட்டம் என்று சொல்லலாம். பொன்னியின் செல்வனின் கதையில் வந்த சரித்திர மாந்தர்களின் இளமைக்காலம் இந்த நெடுங்கதையில் மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. பராந்தக சோழ சக்கரவர்த்தி காலத்தில் இருந்து அரிஞ்சயர் காலம் வரை நடந்த சரித்திர உண்மைகளை விறுவிறுப்பான நடையில் கற்பனை கதா பாத்திரங்களையும் இணைத்து மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புமலர்ச் சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்)

எழுத்தாளர்டாக்டர் எல்.கைலாசம்

கட்டுHard binding

முதல் பதிப்புDec, 2010

தற்போதைய பதிப்புDec, 2011

பதிப்பு2

பக்கங்கள்878

எல்.கைலாசம் எழுதிய நூல்கள்