18 இந்திய மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களை வெவ்வேறு மாநிலங்களில், அவரவர் இல்லங்களில் சந்தித்துப் பேட்டியெடுப்பதற்காக இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பல பயணங்களை நான் மேற்கொள்ள வேண்டியிருந்தது, ஒவ்வொரு மாநிலமும், அது உள்ளடக்கிய பெரிய / சிறிய நகரங்களும், சிற்றூர்களும் 'வரலாறு, கலாச்சார ரீதியாக எங்கள் தனித்தன்மையைப் பார் என்று என் கவனத்தை முழுமையாக ஈர்த்ததில், அப்பயணங்களைப் பயணக்கட்டுரைகளாக்கி 'இலக்கியம் முலம் இந்திய இணைப்பு' தொகுப்புக்களில், ஒரு மொழிக்குள் நுழைவதற்கு முன் அலங்காரத் தோரணவாயில்களாகச் சேர்த்திருக்கிறேன். பாரத தரிசனம் இந்தியப் பயணக்கதை அக்கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் ஆன்மாவை தரிசிக்க இது ஒரு முயற்சி.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபாரத தரிசனம் இந்தியப் பயணக்கதை
எழுத்தாளர்சிவசங்கரி
கட்டுPaper Back
முதல் பதிப்புAug, 2010
தற்போதைய பதிப்புAug, 2010
பதிப்பு1
பக்கங்கள்302
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பாரத தரிசனம் இந்தியப் பயணக்கதை
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சிவசங்கரி எழுதிய நூல்கள்












