Tamil Book > தமிழ் புத்தகங்கள் > தத்துவம் > தினமும் ஒரு திருவாக்கு
 தினமும் ஒரு திருவாக்கு

தினமும் ஒரு திருவாக்கு

விலை:60

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஒரு நல்ல சிந்தனை ஒரு நல்ல செயலை உருவாக்குகிறது. நல்ல செயல்கள் நம் வாழ்க்கைத் தரத்தை நிர்மாணிக்கின்றன. நம் வாழ்க்கைத் தரமே சமுதாயத்தில் நமக்கென ஒரு அந்தஸ்தைப் பெற்றுத் தருகிறது. ஆக... அனைத்திற்கும் மூலகாரணமாக விளங்குவது நம் மனதில் உதிக்கும் நற்சிந்தனையே. ஆகையால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு அறிஞரது நற்சிந்தனையாயவது நாம் படித்து நம் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையுள்ள மொத்தம் 365 நாட்களுக்கும் 365 நற்கருத்துக்கள் அடங்கியதுதான் இந்நூல்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதினமும் ஒரு திருவாக்கு

எழுத்தாளர்கீதா தெய்வசிகாமணி

கட்டுHard binding

முதல் பதிப்புOct, 2010

தற்போதைய பதிப்புOct, 2010

பதிப்பு1

பக்கங்கள்372