Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > தியாக பூமி
 தியாக பூமி

தியாக பூமி

கல்கி (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:90

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
நம் நாட்டில் பெண்களின் சுதந்திரம் இப்போது எப்படி குறுகிப் போயிருக்கிறது. அதை எவ்விதத்தில் விரிவடையும்படி செய்யலாம் என்பதே இக்கதையின் முக்கிய இலட்சியமாக அமைந்திருக்கிறது. இந்த கதை இயற்கையாகவும், நேரில் நடப்பது போலவும் இருக்கும். இக்கதையில் வரும் ஜனங்கள் எல்லாம் நாம் பார்த்துப் பழகியிருக்கும் ஜனங்களாகவே தோன்றுகிறார்கள். முக்கியமாக, தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கிராமங்களுக்குப் போய்ப் பார்த்தால், இந்தக் கதையில் வரும் ஸ்திரீ புருஷர்களை நேரில் பார்க்கலாம். அவர்களுடைய நடை உடை பாவனைகளையும், பேச்சுக்களையும், செயல்களையும் ஆசிரியர் அப்படியே எடுத்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதியாக பூமி

எழுத்தாளர்கல்கி

கட்டுPaper Back

முதல் பதிப்பு1968

தற்போதைய பதிப்புDec, 2010

பதிப்பு9

பக்கங்கள்424

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    தியாக பூமி

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
கல்கி எழுதிய நூல்கள்