Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > பார்த்திபன் கனவு
 பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

கல்கி (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:85

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவரிற்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.பல்லவ மன்னனான நரசிம்ம வர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன் பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபார்த்திபன் கனவு

எழுத்தாளர்கல்கி

கட்டுPaper Back

முதல் பதிப்புAug, 1985

தற்போதைய பதிப்புMar, 2011

பதிப்பு19

பக்கங்கள்464

கல்கி எழுதிய நூல்கள்