Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > செண்பகத்தோட்டம்
 செண்பகத்தோட்டம்

செண்பகத்தோட்டம்

சாண்டில்யன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:80

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
செண்பகத்தோட்டம் ஒரு சமூகக் கதை. தமிழ்நாட்டின் கிராமங்களை ஆராய்ந்து எழுதியது தான் செண்பகத்தோட்டம். செண்பகத்தோட்டத்தில் கதையை அமைத்துள்ளார் ஆசிரியர். கதையையும் மீறி கதாபாத்திரங்கள் அதாவது சமுகத் தோழர்கள் உங்கள் கண்முன்னே காட்சி அளிப்பதை பார்ப்பீர்கள். அச்சமோ, விறுப்பு வெறுப்போ இல்லாமல் தமிழ் நாட்டின் மக்களை அவர்களுடைய குணதோஷங்களுடன் உங்கள் கண்முன்பாக நிறுத்தும் அளவிற்கு ஆசிரியர் விவரித்துள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசெண்பகத்தோட்டம்

எழுத்தாளர்சாண்டில்யன்

கட்டுPaper Back

முதல் பதிப்புMay, 1963

தற்போதைய பதிப்புJun, 2010

பதிப்பு8

பக்கங்கள்292

சாண்டில்யன் எழுதிய நூல்கள்