விண்டோஸ் குடும்பத்தில் அண்மையில் வெளியானது தான் விண்டோஸ் 7.கம்ப்யூட்டர் பயனாளர்களால் பெரிதும் விரும்பப்படாத விஸ்ட்டாவின் சில செயல்கள், நிகழ்வுகள்,இடையூறுகள்,அம்சங்கள் போன்றவற்றைக் களைந்து விண்டோஸ் 7 ஆக மாற்றி கொடுத்துள்ளது மைக்ரோசாஃட் நிறுவனம்.இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிப்பவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் மாஸ்டர்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதி.தங்கள் கம்ப்யூட்டர்களின் என்ன சாஃப்ட்வேர் பிரச்சனைகள் எழுந்தாலும் அவற்றை அவர்களால் சரி செய்ய முடியும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புவிண்டோஸ் 7
எழுத்தாளர்கே.சுந்தரராஜன்
பக்கங்கள்270
தற்போதைய பதிப்பு2011
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
விண்டோஸ் 7
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
கே.சுந்தரராஜன் எழுதிய நூல்கள்







