மனமோகம் என்ற இந்த சமூக நாவல் ஒரு லட்சிய டாக்டரின் கதை. காந்திஜியின் வழிகளைக் கடைபிடித்து கிராம சேவைக்குச் செல்லும் ஒரு வாலிப டாக்டர் எத்தனை கஷ்டங்களுக்கு உள்ளாகிறான், இலட்சியப்பாதை எத்தனை முட்கள் நிறைந்தது என்பது இக்கதை விவரிக்கிறது. இந்த நூலில், மருத்துவத்துறையை பற்றியும், சிகிச்சை முறைகளைப் பற்றியும் கூட ஆசிரியர் எழுதியுள்ளார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புமன மோகம்
எழுத்தாளர்சாண்டில்யன்
கட்டுPaper Back
முதல் பதிப்புDec, 1978
தற்போதைய பதிப்புMar, 2010
பதிப்பு6
பக்கங்கள்504
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
மன மோகம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
சாண்டில்யன் எழுதிய நூல்கள்







