Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்
 சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்

சித்தர்கள் ஒரு கண்ணோட்டம்

மா.ந.திருஞானசம்பந்தன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:300

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அணிமா,மகிமா முதலான அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்ற நம் நாட்டுச் சித்தர்கள் அஞ்சாமை,வஞ்சாமை,எதற்கும் மயங்காமை ஆகிய குணங்களைக் கொண்ட நேரிய தன்மையர்.அவர்களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் உலகத்தாருக்கு ஒர் உயரிய நல்வழிகாட்டி.வாழ்வின் பொருளளை உண்ர்த்தும் ஒர் அரிய அறநெறிக் கருவூலம்.இத்தகைய மகத்தான் சித்தர்களின் வாழ்வு ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியமே ஆகும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசித்தர்கள் ஒரு கண்ணோட்டம்

எழுத்தாளர்மா.ந.திருஞானசம்பந்தன்

பக்கங்கள்584

தற்போதைய பதிப்பு2011