Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சுய முன்னேற்றம் > காலம் உங்கள் காலடியில்
 காலம் உங்கள் காலடியில்

காலம் உங்கள் காலடியில்

சோம.வள்ளியப்பன் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:105

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
காலத்தை வசப்படுத்தும் அற்புதக்கலையை நேர்த்தியாகச் சொல்லித்தருகிறது இந்நூல்.நமது லட்சியமும் உழைப்பும் எத்தனை சிறப்பானவையாக இருந்தாலும் வெற்றியின் சூட்சும்ம்,நேரத்தை எத்தனை சிறப்பாகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒளிந்திருக்கிறது.நேர நிர்வாகம் பிடிப்பட்டுவிட்ட்தென்றால், நீங்கள் வெற்றியின் வாசல்படியைத் தொட்டுவிட்ட்தாக அர்த்தம்.இந்தப் புத்தகம் உங்களை கையைப் பிடித்து அந்த வாசல்படிக்கு அழைத்துச்செல்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகாலம் உங்கள் காலடியில்

எழுத்தாளர்சோம.வள்ளியப்பன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்184

தற்போதைய பதிப்பு2004

சோம.வள்ளியப்பன் எழுதிய நூல்கள்