Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > விசும்பு:அறிவியல் புனைகதைகள்
 விசும்பு:அறிவியல் புனைகதைகள்

விசும்பு:அறிவியல் புனைகதைகள்

ஜெயமோகன் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:165

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
’திண்ணை’ ’ இனணய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை.முற்றிலும் இந்திய தமிழ்ச்சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம்,ரசவாதம்,ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை.ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் வாழ்க்கையின் அடிப்படைகளை த்த்துவ நோக்குடன் அமைந்துள்ளது
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புவிசும்பு:அறிவியல் புனைகதைகள்

எழுத்தாளர்ஜெய மோகன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்136

தற்போதைய பதிப்பு2010

ஜெயமோகன் எழுதிய நூல்கள்