வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே.அனுபவங்கள் இயல்பானவை.வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே.அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகளை உள்ளடக்கியது.என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை.என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது.அது பிறருக்கு கிடைக்காமல் போக்க்கூடும்.ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தள்ம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புவாழ்விலே ஒரு முறை: அனுபவக்கதைகள்
எழுத்தாளர்ஜெய மோகன்
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்128
தற்போதைய பதிப்பு2009
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
வாழ்விலே ஒரு முறை: அனுபவக்கதைகள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ஜெயமோகன் எழுதிய நூல்கள்







