இடி அமின் கொன்றோழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து இந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள்.இடி அமின் குறித்த வதந்திகளும்,கட்டுகதைகளும் அதிகம்,என்றாலும்,உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அரங்கேறிய அரசியல் அராஜயங்களுக்கும்,இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்தியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பொருளாதாரம் உருக்குலைந்த்து.இடி அமின் செய்த்து சீர்திருத்தமா,சீரழிவா என்பதை யாராலும் கூற முடியவில்லை. ஹிட்லர், முசோலினி வரிசையில் மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடி அமினின் வாழ்க்கையை விவரிக்கும் ஒரு புத்தகம். திடுக்கிட வைக்கும் ஒரு திகில் வாழ்க்கை.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇடி அமின்
எழுத்தாளர்ச.ந.கண்ணன்
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்184
தற்போதைய பதிப்பு2009
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இடி அமின்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ச.ந.கண்ணன் எழுதிய நூல்கள்



