Tamil Book > தமிழ் புத்தகங்கள் > வாழ்க்கை வரலாறு > செங்கிஸ்கான்
 செங்கிஸ்கான்

செங்கிஸ்கான்

முகில் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:100

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
மங்கோலியப் பேர்ரசர் செங்கிஸ்கான் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஒரு நூல் ஆகும்.எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்று வரை செங்கிஸகான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமல் இருப்பதற்கு காரணம்,உயிரை உலுக்கும் போர்த்தந்திரங்கள் மட்டுமல்ல,அவரது ஆளுமைத்திறனும்தான்.எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல,கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்ட்து உலகம்.செங்கிஸ்தான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசெங்கிஸ்கான்

எழுத்தாளர்முகில்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்184

தற்போதைய பதிப்பு2008

முகில் எழுதிய நூல்கள்