Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அரசியல் > எல்.டி.டி.ஈ. உள் அரசியல்
 எல்.டி.டி.ஈ. உள் அரசியல்

எல்.டி.டி.ஈ. உள் அரசியல்

விலை:25

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்த்தற்கு காரணம், இலங்கையில் உருவான போராளி இயக்கத்தின் நோக்கம், முரண்பாடு, ஈழத்தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் தானா? என்ற பல உண்மையை உள்ளடக்கிய ஒரு புத்தகம்.இது கையடக்க அளவில் ஒரு கடல் என்று கூறலாம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஎல்.டி.டி.ஈ. உள் அரசியல்

எழுத்தாளர்செல்லமுத்து குப்புசாமி

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்80

தற்போதைய பதிப்பு2008

செல்லமுத்து குப்புசாமி எழுதிய நூல்கள்