திறந்த பொருளாதாரக் கொள்கையை வெற்றிகரமாக கடைபிடித்து வரும் சீனாவின் பல கதவுகள் இன்னமும் மூடியே கிடக்கினறது. மாவோ, டெங்சியோபிங், ஜியாங் ஜெமின் என்ற முன்று தலைமுறைகளை அறிந்தவர்.இந்த புத்தகம் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார சாதனைகளையும் சறுக்கல்களையும் விளக்குகிறது.சீனா எவ்வாறு ஒரு வல்லரசானது,அமெரிக்காவுக்குச் சவால்விடும் பொருளாதார சக்தியாக திகழ்வது என்ற பல விதமான கேள்விகளுக்கு பதில் அடங்கிய நூல் ஆகும். நவீன சீனாவின் சரித்திரத்தை, அரசியலை, பொருளாதாரத்தைப் புரிந்துக் கொள்ள மிகச் சரியான ஒரு தொடக்கப்பள்ளி.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஹீஜிண்டாவ்
எழுத்தாளர்மருதன்
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்184
தற்போதைய பதிப்பு2010
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
ஹீஜிண்டாவ்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
மருதன் எழுதிய நூல்கள்









