Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அரசியல் > நெல்சன் மண்டேலா
 நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா

மருதன் (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:120

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தனது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை.ஓர் உயிரி மனிதனாக மாறுவதற்கு சுதந்திரம் தேவை.அந்த சுதந்திரத்தை அடைய போராடியவர். நிறத்தின் பெயரால்,இனத்தின் பெயரால் ஆப்பிரிக்கர்களை ஒடுக்கிக்கொண்டிருந்த வெள்ளையன அரசுக்கு எதிராக போர் கொடுத்தவர்.பரிதாபமான,பலவீனமான வாழ்நிலையில் இருந்த ஆப்பிரிக்க கறுப்பர்களை மனிதர்களாக மாற்றியவர்.வரலாற்றின் மிக நீண்ட சிறைவாசியாக,கறுப்பின மக்களின் மீட்பராக,இன ஒதுக்கல் எதிர்ப்பாளராக, மனித உரிமைக் காப்பாளராக,மானுடத்தின் அடையாளமாக என பல விதமான பரிமாணங்களை உள்ளடக்கியது
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநெல்சன் மண்டேலா

எழுத்தாளர்மருதன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்224

தற்போதைய பதிப்பு2009

மருதன் எழுதிய நூல்கள்