Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > தேம்பாவணி மூலமும் உரையும் (Part 1& 2)
 தேம்பாவணி மூலமும் உரையும் (Part 1& 2)

தேம்பாவணி மூலமும் உரையும் (Part 1& 2)

விலை:575

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார். எந்த அளவுக்கு விவிலியத்தின் தாக்கம் இக்காப்பியத்தில் உள்ளது என்பதையும் எடுத்துரைக்கிறது. இறுதியாகக் காப்பியத்தின் இலக்கியத்திறனும், தனிச்சிறப்புகளும் கூறப்படுகின்றன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதேம்பாவணி மூலமும் உரையும் (Part 1& 2)

எழுத்தாளர்தமிழ்மாமணி சே.சுந்தரராசன்

பதிப்பாளர்பாரி நிலையம்

தற்போதைய பதிப்பு2010

தமிழ்மாமணி சே.சுந்தரராசன் எழுதிய நூல்கள்