எமது நெஞ்சின் ஆற்றாமையைத் தணித்திட, நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், துண்டுப்பிரசுரங்கள் இவைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். தமிழீழ மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது. அநீதி சிங்களவரால் மட்டுமின்றி, இங்குள்ள இந்திக்கார்ர்களாலும் இழைக்கப்பட்டு இருக்கின்றது. இதனைப் புரிந்திட, இவ்வநீதிக்கு எதிராக குரல் போன்ற பல அரிய கருத்துக்கள் அடங்கிய ஒரு புத்தகம்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஎமது நெஞ்சத்துக் குமுறல்கள்
எழுத்தாளர்நெல்லை ம.சந்தானம்
பதிப்பாளர்நெல்லை பதிப்பகம்
பக்கங்கள்104
தற்போதைய பதிப்பு2008
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
எமது நெஞ்சத்துக் குமுறல்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
நெல்லை ம.சந்தானம் எழுதிய நூல்கள்



