Tamil Book > தமிழ் புத்தகங்கள் > தமிழ்மொழி > குறளின் குரல்
 குறளின் குரல்

குறளின் குரல்

கோ.ஜீவானந்தராஜீ (எழுத்தாளர்) | திருமாறன் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:50

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சேயை அலங்கரித்து அழகு பார்த்து மகிழும் தாயுண்டு. தமிழ்த்தாய் நூலக அரங்கத்தை அலங்கரித்து அழகு பார்த்து அகமகிழும் சேயாக, கண்ணியச் செம்மலாக, சென்னை மாநில நூலகத் தலைவராக அரவமின்றி சிற்றெறும்பெனச் சுழன்று உழைக்கின்ற திரு.கயல்தினகரன் அவர்களால் செயல் வடிவம் பெற்ற இந்த ஆக்கம் இலக்கிய வள்ளல் திரு.மாம்பலம் சந்திரசேகர் அவர்களால் உந்தப் பெற்று குறள் வடிவமும் அதற்கு விளக்கமும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகுறளின் குரல்

எழுத்தாளர்கோ.ஜீவானந்தராஜீ

பதிப்பாளர்திருமாறன் பதிப்பகம்

பக்கங்கள்112

தற்போதைய பதிப்பு2011