ஒரு முழு நூறு ருபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அம்பானி. ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்பலம் இல்லை, வசதியான குடும்பத்திலிருந்து வரவில்லை என்றாலும் பிரம்மாண்டமான கனவுகளைக் கண்டவர். அந்தக் கனவுகள் அத்தனையும் நனவாக்கியவர். எப்படி சாதிப்பது? எதை சாதிப்பது? யாரைப் பின்பற்றுவது? எவரை முன் மாதிரியாக்க் கொள்வது என்று தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் வழிகாட்டி இந்த நூல் ஆகும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்
எழுத்தாளர்ம.லெனின்
பதிப்பாளர்சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்696
முதல் பதிப்பு2003
தற்போதைய பதிப்பு2009
பதிப்பு4
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ம.லெனின் எழுதிய நூல்கள்







