வரலாற்றின் நிகழ்ச்சிகளைத் தீவிரமாக ஆராய்ந்து அதிலிருந்து சிறிதும் பிழறாமல் பதினேழாம் நூற்றாண்டில் நடந்த முகலாய ஆட்சியை வெகு அழகாக கலை நயத்துடனும், வார்த்தைகளின் ஜாலத்துடனும் ஒரு காதல் சரித்திரமாக இந்த நாவலை இந்து சுந்தரேசன் 2002 ஆம் வருடம் ஆங்கிலத்தில் “ THE TWENTIETH WIFE " என்ற தலைப்பி வெளிட்டுள்ளார்.. உலக அளவில் சுமர் 19 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட இந்த நூல் முதன் முறையாக இந்திய மொழிகளில் ஒன்றான தமிழில் “ இருபதாவது இல்லத்தரசி “ தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇருபதாவது இல்லத்தரசி
எழுத்தாளர்மதுரம் சுந்தரேசன்
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்608
தற்போதைய பதிப்பு2010
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இருபதாவது இல்லத்தரசி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
மதுரம் சுந்தரேசன் எழுதிய நூல்கள்








