Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > அடிமையின் தியாகம்
 அடிமையின் தியாகம்

அடிமையின் தியாகம்

கெளசிகன் (எழுத்தாளர்) | திருவரசு புத்தக நிலையம் (பதிப்பாளர்)
விலை:90

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சரித்திர சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சிறந்த கருத்தை அடிப்படையாக கொண்டு மிளிர்கிறது. முஸ்லிம் கதாபாத்திரங்களைக் கொண்டு புனைந்துள்ள சரித்திரக் கதைகளின் இத்தொகுதி நவரசங்களின் நறுமனம் கமலும் ஒர் மலர் மாலையாக திகழ்கின்றது. தமிழ் வாசகர்களுக்கு சுவையான சரித்திர கதை கொத்து இந்த நூல்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅடிமையின் தியாகம்

எழுத்தாளர்கெளசிகன்

பதிப்பாளர்திருவரசு புத்தக நிலையம்

பக்கங்கள்252

தற்போதைய பதிப்பு2008

கெளசிகன் எழுதிய நூல்கள்