இது கணிப்பொறியுகம் பள்ளி, கல்லூரி பருவத்திலேயே கணவுகளை விதைத்து விளைவித்த மேதை “ ஆப்பிள் “ நிறுவனத்தைத் தோற்றுவித்த ஸ்டீவ் ஜாப்ஸ். இருபது வயதில் மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான ஸ்டீவ்ஸ் அதிகம் படிப்பார்வம் இல்லாதவர்தான் நேர்மையான, நேரம் பார்க்காத கடின உழைப்பு எவ்வளவு பலன் தரும் என்பதை ஸ்டீவின் வரலாறு விளக்குகிறது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநன்றி! ஸ்டீவ்!
எழுத்தாளர்எல்.கைலாசம்
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்92
தற்போதைய பதிப்பு2011
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நன்றி! ஸ்டீவ்!
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
எல்.கைலாசம் எழுதிய நூல்கள்










