இந்திய சரித்திரத்தில், பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய பெயர் சத்ரபதி சிவாஜி. ஒரு சாமான்ய மனிதன், தனது புஜபலத்தாலும், புத்திசாதுர்யத்தாலும் சாம்ராஜ்யாதிபதியாக உயர்த்த வெற்றிக் கதைதான் சிவாஜியின் கதை இளைய தலைமுறையினர், மாவிரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் இந்த கதைகளைப் படித்தால், இதயத்தில் இனிய பதிவுகளாக்கிக் கொள்வர் என்பது உறுதி.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புமாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள்
எழுத்தாளர்கெளதம நீலாம்பரன்
பதிப்பாளர்கங்கை புத்தக நிலையம்
பக்கங்கள்216
தற்போதைய பதிப்பு2011
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
கெளதம நீலாம்பரன் எழுதிய நூல்கள்



