வரலாறு, இதிகாசம், புராணம், ஆகியவற்றிலுள்ள உண்மை நிகழ்வுகளை மையமாக வைத்து இயற்றப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு இந்த புத்தகம்.. மொத்தம் பதினைந்து கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன இந்த நூலை படிக்கும் போது நிச்சயம் ஆத்ம திருப்தியும், நல்ல படித்த மனநிறைவும் அடைவீர்கள் என்பது நம்பிக்கை என்று ஆசிரியர் முன்னுரையில் நம்பிக்கை தெரிவிக்கிறார்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபூமரப்பாவை
எழுத்தாளர்கெளதம நீலாம்பரன்
பதிப்பாளர்திருவரசு புத்தக நிலையம்
பக்கங்கள்176
தற்போதைய பதிப்பு2011
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பூமரப்பாவை
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
கெளதம நீலாம்பரன் எழுதிய நூல்கள்








