சூரியகாந்தி பூக்கள் நாவலில் பள்ளி மாணவி வீணா, பெற்றவர்களின் அன்புக்காக ஏங்கித் தவிக்கிறாள். கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு, பெற்றவர்கள் மகளுக்காக உழைத்துவருகிறார்கள். நின்று நிதானித்து மகளிடம் பேசுவதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை. புரிதல் என்பது இரண்டு பக்கமும் அவசியம் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு இளம்பெண்ணும் தங்கள்மீது சிறு கரும்புள்ளி கூட விழாமல் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், பிற்காலத்தில் கண்ணிர் கடலில் தத்தளிக்க வேண்டும் என்பதை கமலியின் கதாப்பாத்திரம் சித்தறிக்கிறது. அன்புக்காக ஏங்கித் தவிக்கும் வீணா என்ற புள்ளிமான், ஒரு சதிக்காரன் விரித்த வலையில் வசமாக சிக்குகிறாள். எந்த சேதாரமும் இன்றி அந்த புள்ளிமான் தப்பியதா, இல்லையா? என்பதை ஒரு கதை வடிவில் அமைந்துள்ளது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புசூரியகாந்தி பூக்கள்
எழுத்தாளர்லட்சுமி பிரபா
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்230
தற்போதைய பதிப்பு2011
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
சூரியகாந்தி பூக்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased







