கண்மூடித்தனமாய் இறை பக்தியுடையவர்கள், பகுத்தறிவாளர்கள் என இறை நம்பிக்கை என்ற கட்டத்தில் மக்களை இவ்வாறு பிரிக்கலாம். இறைவன் இருக்கிறானா.. இல்லையா என்பதில் குழம்பிப்போய் சில சமயம் இறைவன் இருந்தால் என்ன செய்வது என பயந்து இறைவன் மீது நம்பிகை வைப்பவர்கள், இந்த கதையின் நாயகனும் நாத்திகவாதியாக இருந்து. துன்பங்கள் வரும் போது இறைவனை வேண்டி விடுவிக்கப்படுகிறான். இவன் துயரத்தை தீர்த்தது இறைவனா?? இதற்கு பதில் இந்த புத்தகத்தில் நகைச்சுவை வடிவில் உணர்த்தப்பட்டுள்ளது
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புமனசே தான் கடவுளடா
எழுத்தாளர்T.V.ராதாகிருஷ்ணன்
பதிப்பாளர்திருவரசு புத்தக நிலையம்
பக்கங்கள்88
தற்போதைய பதிப்பு2011
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
மனசே தான் கடவுளடா
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased






