Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > பொன்னியின் செல்வன் வரலாறு
 பொன்னியின் செல்வன் வரலாறு

பொன்னியின் செல்வன் வரலாறு

விலை:1,405

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இத்தொகுப்பில் அடங்கியுள்ள நூல்கள்
  • பொன்னியின் செல்வன்-கல்கி
  • மலர்ச் சோலை மங்கை-டாக்டர் எல்.கைலாசம்
  • காவிரி மைந்தன்-அனுஷா வெங்கடேஷ்
பொன்னியின் செல்வன்:
பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார். இதுவரை 5 பாகங்களாக வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவல் இந்நூலில் 5 பாகங்களும் ஒரே தொகுதியாக பல வண்ணபடங்களுடன் புதிய வரவாக வந்துள்ளது.

மலர்ச் சோலை மங்கை:
இந்தக் கதை பொன்னியின் செல்வன் கதைக்கு முன்னொட்டம் என்று சொல்லலாம். பொன்னியின் செல்வனின் கதையில் வந்த சரித்திர மாந்தர்களின் இளமைக்காலம் இந்த நெடுங்கதையில் மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. பராந்தக சோழ சக்கரவர்த்தி காலத்தில் இருந்து அரிஞ்சயர் காலம் வரை நடந்த சரித்திர உண்மைகளை விறுவிறுப்பான நடையில் கற்பனை கதா பாத்திரங்களையும் இணைத்து மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

காவிரி மைந்தன்:
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைன் தொடர்ச்சியே இந்த காவிரி மைந்தன் எனும் இக்காவியம். பொன்னியின் செல்வனை முடிக்கும் விதமே பதில்களைத் தராமல் பல புதுக் கேள்விகளைக் கிளப்பிவிட்ட்து, பொன்னியின் செல்வன் கதையில் வந்த பாத்திரங்கள் பின்னர் என்ன ஆயின என்று அவரே ஒரு கோடிட்டுக் காட்டினார், அதை முடிந்தவரை ஆசிரியர் பின்பற்றி தன் கற்பனையை வளர்த்து இக்காவியத்தை படைத்துள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபொன்னியின் செல்வன் வரலாறு

எழுத்தாளர்chennaishopping collection

பதிப்பாளர்chennaishopping collection

Customers who bought this product also purchased
chennaishopping collection எழுதிய நூல்கள்