Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > காவிரி மைந்தன் (Part 1,2 & 3)
 காவிரி மைந்தன் (Part 1,2 & 3)

காவிரி மைந்தன் (Part 1,2 & 3)

விலை:510

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைன் தொடர்ச்சியே இந்த காவிரி மைந்தன் எனும் இக்காவியம். பொன்னியின் செல்வனை முடிக்கும் விதமே பதில்களைத் தராமல் பல புதுக் கேள்விகளைக் கிளப்பிவிட்ட்து, பொன்னியின் செல்வன் கதையில் வந்த பாத்திரங்கள் பின்னர் என்ன ஆயின என்று அவரே ஒரு கோடிட்டுக் காட்டினார், அதை முடிந்தவரை ஆசிரியர் பின்பற்றி தன் கற்பனையை வளர்த்து இக்காவியத்தை படைத்துள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகாவிரி மைந்தன் (Part 1,2 & 3)

எழுத்தாளர்அனுஷா வெங்கடேஷ்

பதிப்பாளர்வானதி பதிப்பகம்

பக்கங்கள்1326

முதல் பதிப்பு2006

தற்போதைய பதிப்பு2011

அனுஷா வெங்கடேஷ் எழுதிய நூல்கள்