Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > யவன ராணி (Part 1 & 2)
 யவன ராணி (Part 1 & 2)

யவன ராணி (Part 1 & 2)

விலை:370

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புயவன ராணி (Part 1 & 2)

எழுத்தாளர்சாண்டில்யன்

பதிப்பாளர்வானதி பதிப்பகம்

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    யவன ராணி (Part 1 & 2)

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
சாண்டில்யன் எழுதிய நூல்கள்