உண்மையை தேட வேண்டியதில்லை (Part 1 & 2)

உண்மையை தேட வேண்டியதில்லை (Part 1 & 2)

விலை:195

Out of Stock
Call us +91 94446 38686 for availability

நவீன மனிதன் கடந்த காலத்தின் பயனற்று போன பழைய மரபுகளாலும் பளுவாலும் நவீன கால வாழ்கையின் கவலைகளாலும் அல்லல் பட்டு வருகிறான் நிம்மதியான தியான நிலை கொள்ள அவன் பழைய குப்பை கூளங்களை கூட்டி தள்ளி தூய்மை முயற்சியை கடுமையாக மேற்கொள்ள வேண்டியதை இந்த புத்தகத்தில் ஓஷோ அவர்களால் விளக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வந்துள்ள இந்த புத்தகம் அணைவரின் எகோபித்த வரவேற்ப்பை பெற்றது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஉண்மையை தேட வேண்டியதில்லை (Part 1 & 2)

எழுத்தாளர்ஓஷோ

பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்

ஓஷோ எழுதிய நூல்கள்