Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > நற்றினை மூலமும் விளக்கவுரையும் (Part 1 & 2)
 நற்றினை மூலமும் விளக்கவுரையும் (Part 1 & 2)

நற்றினை மூலமும் விளக்கவுரையும் (Part 1 & 2)

விலை:950

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றினை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுதவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான்.நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநற்றினை மூலமும் விளக்கவுரையும் (Part 1 & 2)

எழுத்தாளர்ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை

பதிப்பாளர்பூம்புகார்

முதல் பதிப்பு2010

தற்போதைய பதிப்பு2010

ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்