Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கணம் > திரு.வி.க.திருக்குறள் விரிவுரை பாயிரம் (Part 1 & 2)
 திரு.வி.க.திருக்குறள் விரிவுரை பாயிரம் (Part 1 & 2)

திரு.வி.க.திருக்குறள் விரிவுரை பாயிரம் (Part 1 & 2)

விலை:150

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
பாயிரம் என்னும் பகுதியுடன் முதலில் அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன. கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பால்" இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதிரு.வி.க.திருக்குறள் விரிவுரை பாயிரம் (Part 1 & 2)

எழுத்தாளர்தமிழ்த்தெண்றல் திரு.வி.க.

பதிப்பாளர்பூம்புகார்

முதல் பதிப்பு1997

தற்போதைய பதிப்பு1997

தமிழ்த்தெண்றல் திரு.வி.க. எழுதிய நூல்கள்