தமிழ் புத்தகங்கள் >கட்டுரைகள் >
 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (Part 1, 2, 3 , 4, 5, 6 & 7)

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (Part 1, 2, 3 , 4, 5, 6 & 7)

விலை:1,750
எங்களது விலை:1,660

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஏதேனும் ஒரு செய்தியை ஒருவர் குறிப்பிட்ட நபருக்குக் குறித்து அனுப்புவது கடிதத்தின் இயல்பாகும். கடிதம் உரிய வடிவுடன் பொருட் செறிவாலும் கற்பனை நயத்தாலும் சிறக்கும் போது கடித இலக்கியமாக உருப்பெறுகிறது. கடித இலக்கியத்தை முற்றிலும் உரைநடைக்கே உரியது எனக் கூறமுடியாது. காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் கடித இலக்கியத்தின் தோற்றுவாய் உள்ளது. செய்யுள் உலகிலோ சீட்டுக்கவி என அது புகழ் பெற்றது. உண்மைக் கடிதங்கள், புனைவுக் கடிதங்கள் எனக் கடித இலக்கியம் இரு வகைப்படும். தமிழில் மொழிபெயர்ப்புக் கடிதமும் காணப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் " தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" புனைவுக் கடிதம் வடிவில் அமைந்தவை.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (Part 1, 2, 3 , 4, 5, 6 & 7)

எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா

பதிப்பாளர்பூம்புகார்

தற்போதைய பதிப்பு2002

பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்