Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > சி.பி.சிற்றரசு நூல்கள் (Part 1 & 2)
 சி.பி.சிற்றரசு நூல்கள் (Part 1 & 2)

சி.பி.சிற்றரசு நூல்கள் (Part 1 & 2)

விலை:530

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சி. பி. சிற்றரசு ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர்.சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசி.பி.சிற்றரசு நூல்கள் (Part 1 & 2)

எழுத்தாளர்சி.பி.சிற்றரசு

பதிப்பாளர்பூம்புகார்

முதல் பதிப்பு2010

தற்போதைய பதிப்பு2010

பதிப்பு1

சி.பி.சிற்றரசு எழுதிய நூல்கள்