இத் தொகுப்பில் அடங்கியுள்ள நூல்கள்
சே குவேரா, சிம்ம சொப்பனம்.ஃபிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா,ஹீ ஜிண்டாவ்.
சே குவேரா:
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.
சிம்ம சொப்பனம் ஃபிடல் காஸ்ட்ரோ:
வீரமும், விடுதலை வேட்கையும் நெïசுரமும் மிக்க காஸ்ட்ரோவின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு இது.
நெல்சன் மண்டேலா:
வரலாற்றின் மிக நீண்ட சிறைவாசியாக, கறுப்பின மக்களின் மீட்பராக, இனஒதுக்கல் எதிர்ப்பாளராக, மனித உரிமைக் காப்பாளராக, மானுடத்தின் அடையாளமாக மண்டேலா இன்று அறியப்படுகிறார். மண்டேலாவின் வாழ்க்கையினூடாக தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வரலாறு.
ஹீ ஜிண்டாவ்:
மாவோ, டெங்சியோபிங், ஜியாங் ஜெமின் என்ற மூன்று தலைமுறை சீனாவையும் ஹீ ஜிண்டாவ் அறிவார் இன்றைய சீனாவின் சறுக்கல்களோடும் அவர் பின்னிப் பிணைந்துள்ளார்.

புத்தக விவரம்
புத்தகத் தலைப்புசரித்திர நாயகர்கள்
எழுத்தாளர்மருதன்
பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
சரித்திர நாயகர்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
மருதன் எழுதிய நூல்கள்